ஜம்மு வரலாற்றில் முதன் முறையாக 108 ஆதி உயர தேசியக்கொடி - பின்னணியில் உள்ள சுவாரசிய தகவல்
ஜம்மு காஷ்மீரில் வரலாற்றில் முதன்முறையாக 108 அடி உயர கொடிக்கம்பத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் வரலாற்றில் முதன்முறையாக 108 அடி உயர கொடிக்கம்பத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது.
ஜம்மு வரலாற்றில் முதன்முறையாக பூங்காவில் 108 ஆதி உயர கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களிடையே தேசிய உணர்வை அதிகரிக்க எச்.டி.எப்.சி வங்கியுடன் இணைந்து உள்ளூர் நிர்வாகத்தால் இந்த கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜம்மு காஷ்மீர் வரலாற்றில் 108 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.