ஐ.எஸ் தீவிரவாதத்தை ஒடுக்க தேவை உலகளாவிய ஒத்துழைப்பு - அமைச்சர் ராஜ்நாத் சிங்
ஐ.எஸ் தீவிரவாதத்தை ஒடுக்க உலகளாவிய ஒத்துழைப்பு தேவை என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.;
ஐ.எஸ் தீவிரவாதத்தை ஒடுக்க உலகளாவிய ஒத்துழைப்பு தேவை என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கும் ஐ.எஸ் தீவிரவாதத்தை ஒடுக்க உலகளாவிய ஒத்துழைப்பு தேவை என கம்போடியாவில் நடைபெற்ற ஒன்பதாவது ஆசியா பாதுகாப்பு மாநாட்டில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.
எல்லை தான் இந்திய தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும் எனவும் அவர் தமது உரையில் குறிப்பிட்டார். புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தீவிரவாதிகள் உலகம் முழுவதும் தொடர்புகளை ஏற்படுத்தி உள்ளனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
தீவிரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலதாக விளங்கிய போதும், கோவிட் பாதிப்புகளுக்கு பின்னர் இதர பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் கவனத்தில் கொள்ள வேண்டிய இருப்பதாக தெரிவித்தார் அமைச்சர் ராஜ்நாத் சிங்.