மக்களின் உடல்நலனை மேம்படுத்த இந்தியா எடுக்கும் நடவடிக்கை குறித்து : பில்கேட்ஸ் புகழாரம் #NewsUpdate

மக்களின் உடல்நலனை மேம்படுத்த இந்தியா எடுக்கும் நடவடிக்கை குறித்து : பில்கேட்ஸ் புகழாரம் #NewsUpdate

Update: 2020-10-20 13:44 GMT

நாட்டு மக்களின் உடல்நலனை மேம்படுத்த இந்தியா எடுத்து வரும் ஒவ்வொரு நடவடிக்கை, குறித்து அவர் கூறுகையில் கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணி துரிதகதியில் நடைபெறுவதாகவும், அடுத்த ஆண்டு கோடை காலத்துக்குள் மருந்து பயன்பாட்டுக்கு வருதல், பெரும் தொற்று ஏற்பட்டால் அதை எதிர்கொள்ளவும், அதற்கான தடுப்பு மருந்து அமைப்புகள் போன்றவற்றில் இந்தியா பெரும் செயல் ஆற்றி வருகிறது என்று மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.   

Similar News