பரபரப்பான சூழலில் கூடுகிறது நாடாளுமன்றம் - தேதிகள் அறிவிப்பு
வரும் டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தொடர் துவங்க இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.;
வரும் டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தொடர் துவங்க இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக பாராளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியதாவது, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 7'ம் தேதி துவங்கிய டிசம்பர் 29ஆம் தேதி வரை நடக்கிறது. அதில் 23 நாட்களில் 17 அமர்வுகள் நடத்தப்பட உள்ளது என கூறினார்.
பரபரப்பான சூழலில் இந்த ஆண்டின் கடைசி கூட்டத்தொடர் அறிவிக்கப்பட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது.