நேரு செய்த தவறுகளை பிரதமர் மோடி திருத்தி வருகிறார் - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ
காஷ்மீர் விவகாரத்தில் நேரு செய்த ஐந்து தவறுகளை தற்போது பிரதமர் மோடி சரி செய்து வருகிறார் என அமைச்சருக்கு கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் விவகாரத்தில் நேரு செய்த ஐந்து தவறுகளை தற்போது பிரதமர் மோடி சரி செய்து வருகிறார் என அமைச்சருக்கு கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்ததன் 75 ஆவது ஆண்டு நிறைவு விழா கடந்த வியாழக்கிழமை அன்று கொண்டாடப்பட்டது. அப்போது ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் நேரு செய்த தவறுகளை சட்ட பிரிவு 370 ரத்து செய்ததன் மூலம் மாநிலத்துக்கான சிறப்பு உரிமைகளை வணங்கி பிரதமர் மோடி சரி செய்துள்ளார் என மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரஜிஜு பேசி உள்ளார்.
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், நாட்டில் முதல் பிரதமரின் தவறுகள் தற்பொழுது சட்டப்பிரிவு 370 நீக்கியது மற்றும் பாகிஸ்தான் ஐக்கிய நாடுகள் சபைக்கு எடுத்துச் சென்றது. இதனால் நாடு மிகுந்த சோகத்தை சந்தித்தது நாட்டின் வளங்கள் அளிக்கப்பட்டது ஆயிரக்கணக்கான வீரர்கள் பொதுமக்கள் மற்றும் போராளிகள் உயிருடன் பழிவாங்கப்பட்டன.
மேலும் நேரு அன்று செய்த தவறால் தான் காஷ்மீர் விவகாரத்தில் பிரச்சினை வெடித்தது ஆனால் அந்த தவறுகள் என்று பிரதமர் மோடியால் சரி செய்யப்படுகின்றன' என்றார்.
நேருஜி செய்த தவறுகள் அனைத்தும் காஷ்மீருடன் இணைக்கப்பட்டதால் இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளன அதில் பாதிக்க பாதிப்பை பாகிஸ்தான் உடன்படிக்கையில் உள்ளது என்னால் வரலாற்றை மாற்ற முடியாது இந்தியாவிடம் இருந்து காஷ்மீரில் யாராலும் பிரிக்க முடியாது ஆனால் காஷ்மீரின் பாதி பாகிஸ்தான் கைப்பற்றியதும் அதன் சில பகுதிகளை பாகிஸ்தான் சீனாவுக்கு வழங்கி இருப்பது வருத்தம் அளிக்கிறது' என கூறினார்.