ஹிந்தியை அரசு மொழியாக்க வேண்டும் : பா. சிதம்பரம் ! கொந்தளிக்குமா தமிழகம் ?

ஹிந்தியை அரசு மொழியாக்க வேண்டும் : பா. சிதம்பரம் ! கொந்தளிக்குமா தமிழகம் ?

Update: 2019-06-05 15:10 GMT

ஹிந்தியை அரசு மொழியாக வேண்டும் என்று உள்துறை அமைச்சராக இருந்த போது பா. சிதம்பரம் பேசியது இப்பொழுது பரபரப்பாக பேசப்படுகிறது. மத்திய அரசு புதிய கல்வி கொள்கையின் வரைவை வெளியிட்டு மக்களின் கருத்துக்களை கேட்டுவருகிறது. இதில் அணைத்து மாநிலங்களிலும் ஹிந்தியை கட்டாய மொழியாக அரசு முயற்சிக்கிறது என்று பலர் விமர்சனம் செய்தவண்ணம் உள்ளனர்.


அரசு தரப்பில் எந்த மொழியையும் அரசு ஒரு போதும் திணிக்காது என்று விளக்கம் அளித்தது. பல்வேறு கட்சி தலைவர்கள் கடுமையான விமர்சனங்களை வைக்கும் சமயத்தில், பா. சிதம்பரம் தான் மத்திய அமைச்சராக இருந்த போது காங்கிரஸ் “ஹிந்தி மொழி தினம்” கொண்டாடியது, அந்த விழாவில் பா. சிதம்பரம் - தான் ஹிந்தி மொழியை மனதார வரவேற்பதாகவும், அதை நாடு முழுக்க அரசு மொழியாக வேண்டும் என்று கூறியிருந்தார். இதை நெட்டிசென்கள் பகிர்ந்து வருகின்றனர். இதற்கு தமிழகம் கொந்தளிக்குமா என்று கேள்வி எழுப்புகின்றனர்.


Similar News