வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்காக தயாராகும் பக்கெட் பிரியாணி!

Update: 2021-03-08 12:33 GMT

செட்டிநாடு சுவையில் தயாராகும் பக்கெட் பிரியாணி தற்போது அமெரிக்கா முழுவதும் பிரபலமாகி வருகிறது. குறிப்பாக வெளிநாட்டில் வாழ் தமிழர்களுக்காக இந்த பக்கெட் பிரியாணி மிகவும் பிடித்தமான ஒன்றாகிவிட்டது. கனெக்டிகட், டெலவர், புளோரிடா, இல்லினோஸ், மேரிலாந்து, மிச்சிகன், நியூஜெர்சி, நியூயார்க், வடக்கு கரோலினா, வாஷிங்டன் உள்ளிட்ட அமெரிக்காவின் அனைத்து பகுதிகளிலும் ஆர்டர் செய்தால், வீடு தேடி வந்து பக்கெட் பிரியாணியை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


வீட்டில் இருந்தபடியே பக்கெட் பிரியாணியை சுவைக்க திங்கள் முதல் வியாழக்கிழமையில் தினமும் 11 மணிக்குள் www.bucketbiriyani.com என்ற இணையதளம் வாயிலான ஆர்டர் செய்யலாம். நீங்கள் ஆர்டர் செய்த அடுத்த நாள், உங்கள் வீடு தேடி பக்கெட் பிரியாணி டெலிவரி செய்யப்படும்.


3 லேயர் பாதுகாப்புடன், உறை பனிக்கட்டி பெட்டிக்குள் வைத்து பேக்கிங் செய்யப்படுவதால் 24 முதல் 48 மணி நேரம் வரை கெட்டு போகாத வகையில் பாதுகாக்கப்படுகிறது. ஐஸ் கட்டிகளைக் கொண்டு பேக்கிங் செய்யப்படுவதால், பேக்கிங்கை பிரித்த உடன் பயன்படுத்த வேண்டும். அல்லது பிரித்த உடன் ஃபிரீசரில் வைத்து விட்டால் 30 நாட்கள் வரை வைத்து சுவைக்க முடியும்.

Similar News