அடுத்த வருடம் டெல்லியில் G-20 மாநாடு: வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்!

2023 ஆம் ஆண்டு டெல்லியில் G- 20 மாநாடு நடைபெற உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவல்.

Update: 2022-09-15 08:15 GMT

உலகில் பொருளாதார வளர்ந்த மற்றும் வளரும் 20 நாடுகளை இணைந்த ஒரு அமைப்புதான் ஜி-20 எனப்படுகிறது. அதாவது 20 நாடுகளின் மொத்த கூட்டமைப்பை ஆகும். இதில் குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, ஜப்பான், கொரியா, குடியரசு, மிக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, துருக்கி ஆகிய நாடுகளும் உள்ளன. மேலும் ஆண்டுதோறும் ஜி-20 உச்சி மாநாடு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜி-20 அமைப்புக்கு தளபதி தாங்கும் நாடு மாநாட்டை நடத்தும். அந்த வகையில் தற்பொழுது இந்த வருடம் இந்தோனேசியா வருகின்ற நவம்பர் 15 முதல் 16 வரை தேதியில் மாலியில் மாநாட்டை நடத்துகிறது.


அடுத்த தலைவராக இந்தியா பொறுப்பேற்க இருக்கிறது. வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு நவம் நவம்பர் 30ஆம் தேதி வரை இந்தியா G20 மாநாட்டிற்கு தலைமை தாங்கும். இந்த பதவி காலத்தில் இந்தியா என்னென்ன? பணிகளை முன்னெடுக்க உள்ளது என்பது பற்றி இந்திய வலியுறுத்துறை அமைச்சகம் நேற்று தன்னுடைய செய்தி அறிக்கைகள் தெரிவித்து இருந்தது.


அதன்படி டிசம்பரில் பொறுப்பேற்ற பிறகு நாடு முழுவதும் 200க்கும் மேற்பட்ட ஆயுத்த மற்றும் பிற கூட்டங்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. இதற்காக தமிழகத்தில் இருந்து ஜம்மு காஷ்மீர் வரை பொருத்தமான இடங்களில் தேர்வு செய்வதற்கான பணி நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. பங்கெடுக்கும் முக்கியமானது அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9 மற்றும் 10ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.

Input & Image courtesy:Times of India

Tags:    

Similar News