இலங்கை வந்து சீனா கப்பல் குறித்த சர்ச்சை - சீனாவின் தூதரகத்திற்கு இந்தியாவின் பதில்!

இலங்கை வந்த சீன கப்பல் குறித்த தச்சுக்கான விவகாரம் குறித்து சீன தூதரகத்திற்கு இந்திய பதில்.

Update: 2022-08-29 02:41 GMT

இலங்கைக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு சீனாவில் இருந்து உளவுக் கப்பல் ஒன்று இங்கு இறங்கியது. சீன துறைமுகத்தில் இருந்து இந்த கப்பல் இந்தியாவில் நடக்கும் பல்வேறு நடவடிக்கைகளை உளவு பார்ப்பதற்காக தான் வந்துள்ளது என்று பல தரப்பில் இருந்து கூறப்பட்டது. இருந்தாலும் சீனா இலங்கைக்கு உதவிகள் தான் தேவை என்றும், தேவை இல்லாத நெருங்குதல் அல்ல என்று கொழும்புவில் உள்ள சீன தூதரிடம் கப்பல் வருகை குறித்த இந்திய கண்டனத்தை பதிவு செய்திருந்தது இந்தியா.


இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் எதிர்ப்பை மீறியும் இலங்கை வந்தடைந்த சீனக் கப்பல் இலங்கையின் அம்பன் தோட்டா துறைமுகத்திற்கு வந்து இறங்கியது. எனவே இதன் காரணமாக எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் பல்வேறு பாதுகாப்பு காரணங்களை கூறு இந்தியா தற்போது இலங்கையின் இறையாண்மை விஷயங்களில் தலையிடுவதாக சீன தூதரகம் தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.


இதற்கு தற்போது பதிலளித்துள்ள இந்திய அரசாங்கம், தேவையற்ற முடிகளையும் மற்றொரு நாட்டின் தேவையில்லாத நெருங்குதலும் இலங்கைக்கு தேவையில்லை. அதற்கு இப்போது உதவி தான் தேவை. அந்த உதவி என்றும் இந்தியா சார்பில் அளிக்க ப்படும் என்றும் சீன தூதரகத்திற்கு தன்னுடைய பதிலை இந்தியா தெரிவித்துள்ளது.

Input & Image courtesy: Polimer news

Tags:    

Similar News