அமெரிக்காவின் தவிர்க்க முடியாத கூட்டாளி இந்தியா - அரசு செய்தி தொடர்பாளர்!

அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர், அமெரிக்காவின் தவிர்க்க முடியாத கூட்டாளி இந்தியாதான் என்றார்.

Update: 2022-08-25 12:40 GMT

 வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமெரிக்க செய்தி தொடர்பாளர் கரின், அமெரிக்காவை பொருத்தவரை கூட்டாளிகள் என்றால் அதில் தவிர்க்க முடியாத கூட்டாளிகள் தான். இந்தியாவும் அத்தகைய கூட்டாளிகளில் ஒன்றுதான் என்று அவர் குறிப்பிட்டார். எனவே இந்த பசுபிக் பிராந்தியத்தில் சுதந்திரமாகவும் கூறியதாக மாற்றமும் வேண்டும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.


உக்ரைன் மீதாக தற்போது ரஷ்யா போரில் அடுத்த இந்தியாவுடனான அமெரிக்காவின் நிலையில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா என்று கேட்கப்பட்ட இந்த கேள்விக்கு பதிலளித்த அவர் சட்டத்தின் ஆட்சிக்கு மனித உரிமை மற்றும் மனித குலத்திற்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்பது அமெரிக்காவின் நிலைப்பாடு என அதிபர் ஏற்கனவே சொல்லி அதை சுட்டிக் காட்டினார். வரும் நாட்களில் இரு நாடுகளும் அமைதி உடன் இணைந்து நட்புறவை வளர்த்துக் கொள்ளும் என்பதற்கான உறுதியை அவர் அளித்துள்ளார்.


இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் நடைபெற்று வரும் சூழ்நிலையில், அமைதியாக இரு நாடுகளும ஒத்துழைப்பு வழங்கும் என்று அவர் கூறினார். உக்ரேன் நாட்டு மக்கள் தன் நாட்டின் சுதந்திரத்தை காப்பாற்றுவதற்காக போராடி வருகிறார்கள். அவர்களுடைய போராட்டத்திற்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்று காரணத்தினால் தான் அமெரிக்கா சுமார் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கி இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Input & Image courtesy: News 7

Tags:    

Similar News