உலகைத் திரும்பிப் பார்க்கவைத்த மேக் இன் இந்தியா - பிரதமரின் அறிவுரை ஏற்ற பிரான்ஸ் அதிபர்!

மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் இந்தியாவை உலக அரங்கில் உயர்த்த முடியும் என்பதை பிரதமர் மோடி நிரூபத்துள்ளார்.;

Update: 2022-08-18 01:57 GMT
உலகைத் திரும்பிப் பார்க்கவைத்த மேக் இன் இந்தியா - பிரதமரின் அறிவுரை ஏற்ற பிரான்ஸ் அதிபர்!

மத்திய அரசு மக்களுக்கு நன்மை செய்யும் ஒரு அரசாகவே இருந்து வருகின்றது. இதற்கு ஒரு முக்கிய ஒரு ஆதாரம் உதாரணமாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள மேக் இன் இந்தியா திட்டம் என்பதை குறிப்பாகச் சொல்லலாம். ஏனெனில் இந்த திட்டம் என்பது உள்நாட்டிலேயே நம்முடைய வளங்களை பயன்படுத்தி நமக்கு தேவையான பொருட்களை நாமே உற்பத்தி செய்யும் ஒரு திட்டமாகும். இதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து தேவையற்ற பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டியதன் அவசியத்தை குறைக்கமுடியும். மேலும் அந்நிய பொருளை சார்ந்திருப்பது தடுக்க முடியும் என்பது ஆகும். 


மேலும் இந்தியாவின் இந்த ஒரு திட்டத்தை தற்போது பிரான்ஸ் பிரதமர் இமானுவேல் ஆதரித்து உள்ளார் என்பது பாராட்டத்தக்க வேண்டிய ஒரு விஷயமாகும். மேலும் இந்தத் திட்டத்தின் மூலம் இந்தியாவில் சிறு, குறு வியாபாரிகள் வணிகர்கள் பயன் அடைந்து உள்ளார்கள் என்பது கவனிக்கத்தக்க வேண்டிய விஷயமாகும். மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் வர்த்தக தொடர்பில் இருக்கும் பிரான்ஸ் இந்தியா இரு நாடுகளுக்கிடையிலான உடன்பாடு தற்போது அடங்கியுள்ளது. பருவகால மாற்றம் குறித்து மற்றும் சர்வதேச விண்வெளி ஆய்வு பாதுகாப்பு தொடர்பாக மேக் இன் இந்தியா திட்டம் மூலமாக கையால பிரான்ஸ் தற்போது அனுமதிக்கிறது. 


கடந்த 60 ஆண்டுகளாக இந்திய மற்றும் பிரான்ஸ் விண்வெளி ரீதியான ஆராய்ச்சியில் இணைந்து இருப்பது மிகவும் பாராட்டத்தக்கது என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் குறிப்பிட்டுள்ளார் மீண்டும் இந்த ஆராய்ச்சியில் பிரான்சுடன் நான் இனிமே இருப்பது வரவேற்கத்தக்க வேண்டிய ஒரு விஷயமாகும். இதன் காரணமாக இந்தியாவில் வருங்காலத்தில் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் பல்வேறு நிறுவனங்கள் பயனடைய உள்ளது மற்றும் லாபம் சம்பாதிக்க உள்ளது. 

Input & Image courtesy: Dinamalar News

Tags:    

Similar News