NRIகள் எந்த வங்கியில் NRO கணக்கு தொடங்குவது நல்லது?

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு தொடங்கப்படும் NRO கணக்கு எந்த வங்கியில் தொடங்குவது நல்லது?

Update: 2022-02-04 13:57 GMT

இந்தியாவிற்குள் வாழும் மக்களுக்கு வங்கி சேமிற்கு எவ்வாறு வட்டி மற்றும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. அதேபோல் வெளிநாடு வாழ் இந்தியர்களும் இந்தியாவில் மேற்கொள்ளும் முதலீடுகள், வங்கி டெபாசிட்களுக்கு பல சலுகைகள் கிடைக்கின்றன. மேலும் வெளிநாடுகளில் வாழும் மக்கள் தங்களுடைய இந்தியாவில் வசிக்கும் குடும்பங்களுக்கு பணத்தை அனுப்புவதற்கும், மேலும் இந்தியாவில் அவர்கள் தங்களுடைய பணத்தை முதலீடு செய்வதற்கும் இங்கு உள்ள ஒரு வங்கியில் NRO அவர்கள் தொடங்க வேண்டும்.


எனவே இந்த கணக்கின் மூலம் அவர்களுடைய பணமதிப்பு அவர்கள் வேலை பார்க்கும் நாடுகளுக்கு இணையான பண மதிப்பு இந்திய ரூபாயில் வங்கிகள் தரும் என்பது தான். எனவே அவர்கள் எந்த நாட்டில் வேலை பார்த்தாலும் அதற்குரிய இந்திய மதிப்பு பணத்தை அவர்கள் இங்கு எடுத்துக் கொள்ளலாம். சில வங்கிகள் இத்தகைய கணக்கில் சேமிக்கப்படும் பணத்திற்கு அதிக அளவிலான வட்டியை கொடுக்கிறது.வெளிநாடு வாழ் இந்தியர்கள் இங்கு வீடு, நிலம் என பலவகையிலும் சொத்துக்களை வாங்கிக் குவிக்கின்றனர். அவற்றை வாடகைக்கு விட்டு மாதந்தோறும் பெரும் தொகையை சம்பாதிக்கின்றனர். 


RBL வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி ஆகி இரண்டு வங்கிகளும் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது அதிக அளவிலான வட்டி பணத்தை இந்த NRO கணக்கிற்கு தருகிறார்கள். HDFC, ICICI, YES வங்கி இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த வங்கியிலும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் கணக்குகளில் உள்ள பணத்திற்கு வட்டிகளை தருகிறார்கள்.இவற்றை தவிர பல சிறிய அளவிலான தனியார் வங்கிகள் புதிய டெபாசிட்களைப் பெற அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன. 

Input & Image courtesy: News 18

Tags:    

Similar News