இந்தியா நோக்கி பறந்து வந்த பாகிஸ்தான் ட்ரோன்: போலீசாரின் அதிரடி நடவடிக்கை!
இந்தியாவை நோக்கி பறந்து வந்த பாகிஸ்தான் நாட்டின் ட்ரோன் போலீசார் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
பல்வேறு நாடுகளின் எண்ணிக்கை லட்சம் தீவிரவாத நடவடிக்கைகளில் புதுவித மாற்றத்தை செயல்படுத்தும் விதமாக ட்ரோன் நடவடிக்கைகளைத் தற்போது தீவிரவாதிகள் பயன்படுத்தத் தொடங்கி உள்ளார்கள். அந்த வகையில் ஏற்கனவே பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது ட்ரோன் அத்துமீறி பறந்ததே ஏற்கனவே இந்திய அரசு கண்டித்து இருந்தது. அந்த வகையில் தற்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கத்துவா மாவட்டத்தில் பாகிஸ்தானில் நாட்டைச் சேர்ந்த ட்ரோன் ஒன்று அத்துமீறி பறந்து வந்தது. இதனை உடனடியாக தடுத்து நிறுத்த இந்திய இந்திய போலீஸார் அதிரடி நடவடிக்கைகளை செய்துள்ளார்கள்.
இந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொழுது ஜம்மு காஷ்மீர் மாவட்டத்தில் ட்ரோன் ஒன்று பறந்து இருப்பதை அவர்கள் கண்டறிந்துள்ளார்கள். பிறகு உடனடியாக செயலில் களம் இறங்கியுள்ளார்கள். அப்போது பறந்து வந்த ட்ரோன் கொண்டு வந்த பொருள் என்னவென்று தெரியாமல், அவர்களை ட்ரோன் ஒன்று சுட்டு வைத்து உள்ளார்கள். மேலும் அந்த ட்ரோன் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் இருந்து பறந்து கொண்டிருக்கும்.
மேலும் தற்போது அது கொண்டு வந்த பொருள் என்ன என்பது குறித்து தற்போது நிபுணர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள் கூடிய விரைவில் அது அணுகுண்டா? அல்லது மற்றும் கண்காணிப்பு பொருள்ளா? என்பது தெரியவரும் என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் பாகிஸ்தான் எல்லையில் இருந்து இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடப்பது இது முதல் முறை அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: Polimer news