பிரதமர் மோடியின் 71வது பிறந்த நாள்! குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் வாழ்த்து!

பிரதமர் மோடி இன்று 71வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு குடிரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2021-09-17 05:16 GMT

பிரதமர் மோடி இன்று 71வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு குடிரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


இதே போன்று துணை குடிரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டுள்ள பிறந்த நாள் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: மதிப்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.


மேலும் அவரது தனித்தன்மை வாய்ந்த பார்வை, தனித்துவ தலைமை பண்பு மற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய சேவை ஆகியவை நாட்டின் அனைத்து நிலையிலான வளர்ச்சிக்கு வழிவகுத்து உள்ளது. அவர் நீண்டகாலம் சுகாதாரம் மற்றும் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Source: Presedient Ramnath Kovind Twiter

Image Courtesy:NDTV

Tags:    

Similar News