உயிரை பணயம் வைத்து உக்ரைன் செல்லும் இந்திய மருத்துவ மாணவர்கள்!
உயிரைப் பனியும் வைத்து உக்கரையனுக்கு செல்லும் இந்திய மருத்துவ மாணவர்களின் நிலைமைகள்.
உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக பல்வேறு நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு மாணவர்கள் உக்கரையில் உள்ள பல்கலைக்கழகங்களில் இருந்து தங்களுடைய சொந்த நாடுகளுக்கு திரும்பினார்கள் மேலும் அங்கு போரின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தினால் ஒவ்வொரு நாளும் தன்னுடைய நாட்டு மாணவர்களின் மீட்பதற்கு பல்வேறு வகைகளில் முயற்சித்தது. ஆனால் ஆன்லைன் வழியாக படிக்கும் மருத்துவக் கல்வி செல்லாது என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்து இருந்தது.
இதன்படி அனைத்து பல்கலைக்கழகங்களையும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சுக்கிரன் தலைநகர் கீவ் மருத்துவ படிப்பை முடிக்க, உயிரை பணயம் வைத்து இந்திய மாணவர்கள் உக்ரைன் செல்கின்றனர். இன்னும் இங்கு ரஷ்ய போர் தொடுத்த நிலையில் பல்வேறு இடங்களில் இந்திய மாணவர்கள் தங்கள் உயிர்களை பணயம் வைத்து மருத்துவம் படிப்பதற்காக அங்கு சென்று உள்ளார்கள்.
தற்போது போர் தொடங்கி ஆறு மாதங்களுக்கு மேலாகிய சூழ்நிலையும் உக்கரனின் பெரும்பாலான பகுதிகளில் ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது கடுமையான போருக்கு மத்தியிலும் மீண்டும் மருத்துவ படிப்பை தொடர வேண்டும் என்று மாணவர்கள் முடிவு செய்து உக்ரைனுக்கு தற்போது செல்கிறார்கள்.
Input & Image courtesy: Dinamalar