அணு ஆயுத நாடாக பிரகடனம் செய்த வடகொரியா - ஜிம் ஜாங் திட்டவட்டம்!

அணு ஆயுத நாடாக பிரகடனம் செய்தது வடகொரியா, அணு ஆயுதங்களை தனது நாடு ஒருபோதும் கைவிடாது என்று திட்டவட்டம்.

Update: 2022-09-11 00:34 GMT

வடகொரியா சட்டம் இயற்றி தன்னை ஒரு ஆயுத அணு ஆயுத நாடாக பிரகடனிடம் செய்துள்ளது. அமெரிக்காவை எதிர்கொள்ள தேவையான அணு ஆயுதங்களை தனது நாடு ஒருபோதும் கைவிடாது என அந்நாட்டின் தலைவர் திட்டவட்டமாக தெரிவித்தார். உலக நாடுகளை அதிர வைக்கின்ற வகையில் 2006 ஆம் ஆண்டு அக்டோபர் ஒன்பதாம் தேதி முதன் முதலாக அணு ஆயுத சோதனை நடத்தியது. அமெரிக்கா மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பையும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலிங் தீர்மானங்களையும் புறந்தள்ளிவிட்டு தொடர்ந்து அணு ஆயுதங்களையும், கண்டம் விட்டு கண்டம் வாழும் ஏவுகணைகளையும் அந்த நாடு பரிசோதித்து வருகின்றது. 


ஐ.நா வாழும் அமெரிக்கா வாழும் கடும் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டும் அணு ஆயுத பரிசோதனைகளை அந்த நாடு எளிதில் நிறுத்தி விடவில்லை. 2009, 2013, 2016, 2017 என ஆறு முறை அணு ஆயுதங்களை சோதித்து உள்ளது வடகொரியா. தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் ஏவி சோதித்து வருகிறது. இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் அணு ஆயுத தவிப்பு தொடர்பாக வரக்கூடிய தலைவர் ஜிம் ஜாங் அன் அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பு நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியது உலகையே அண்ணாந்து பார்க்க வைத்தது. பேச்சு வார்த்தையில் இறுதியில் கூறிய பிரதேசத்தில் அணு ஆயுதங்கள் தடங்கலற்ற பிரதேசமாக மாற்ற ஒப்புக்கொண்டு உடன்பாடு செய்து கொண்டனர்.


வடகொரியா தொடர்ந்து கொள்வதற்கு அமெரிக்கா முயற்சித்தது. அந்த நாட்டுடன் தொடர்பு கொள்வதற்கு தனது முயற்சிகள் மற்றும் கொரோனா பரவல் காரணமாக உதவ முட்பட்டதற்கான வெளிப் பாடுகளுக்கு இந்நாள் வரை பதில் அளிக்கப்படவில்லை என்று வாஷிங்டன் வெள்ளை மாளிகை அறிக்கை கூறுகிறது. இந்நிலையில்தான் வடகொரியா தன்னை அணு ஆயுத நாடாக நேற்று முன்தினம் பிரகனிடம் செய்துள்ளது. இதற்கான சட்டத்தை அந்நாட்டின் நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Input & Image courtesy: Repubilc News

Tags:    

Similar News